சிரேஸ்ட ஒலிபரப்பாளர் ஏயாரெம்.ஜிப்ரியின் தாயார் காலமானார்




#இஸ்மாயில்உவைசு்ர்ஹ்மான்.
சிரேஷ்ட ஒலிபரப்பாளர் மர்ஹூம் Al.Haj. A.R.M. Jiffry அவர்களின் தாயார் ஹாஜியானி Subaitha Umma ( 76வயதில்) அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (03-03-2020) மாலை 04.55 இற்கு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திசாலையில் வபாத்தானார்கள்.
(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்)..

இவர் மர்ஹீம் அப்துர் ரஹ்மானின் அன்பு மனைவியான இவர்.9 பிள்ளைகளின் தாயான இவரது ஜனாசா நல்லடக்கம் புதன் காலை கல்முனையில் இடம்பெறும்.

அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆச் செய்யுங்கள்!.

தொடர்புகளுக்கு 0772355777