கொரோனா வைரஸ் எண்ணிக்கை அதிகரிப்பு.



COVID- கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மேலும் 8 பேர் பாதிப்பு, மொத்த எண்ணிக்கை 49 ஆக அதிகரிப்பு.

கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்காக முகக்கவசங்கள் மற்றும் கிருமி தொற்று நீக்கி ஆகியவற்றுக்கு இன்று நள்ளிரவு முதல் இறக்குமதி வரி அகற்றப்படும் என்பதாக  நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.