2019 O/L results ஒரே பார்வையில்



👉2019 டிசம்பரில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை - 717,246
👉பரீட்சைக்கு தோற்றியவர்கள் - 556,256
👉73.84 சதவீத மாணவர்கள் உயர்தரம் செல்ல தகுதிபெற்றுள்ளனர்.
👉66.82 வீதமானோர் கணிதப்பாடத்தில் சித்தி - 33.18 சித்தியடையவில்லை..
👉10 ஆயிரத்து 346 மாணவர்கள் 9 பாடங்களிலும் 'A' சித்தி....