இதுவரையில் 3 பேர் இலங்கையில் உயிரிழப்பு


#கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 72 வயதான நோயாளி ஒருவர் உயிரிழப்பு, இதுவரையில் 3 பேர் இலங்கையில் உயிரிழந்தனர்.