“Anti Hiru / Derana Facebook Group”


ஹிரு தொலைக்காட்சி, தெரண தொலைக்காட்சி போன்றவற்றுக்கு எதிரான முகநுால் குழுமம்  ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.துவங்கப்பட்ட தினத்தில் 28 394 பேர் இணைந்துள்ளனர்.