இலங்கை மூன்றாம் படி நிலையில்1) நாட்டில் ஒருவரும் தொற்றுகைக்குட்படாத படிநிலை.

2) தொற்றுகைக்குட்பட்ட சில நோயாளர்கள் அடையாளம் காணப்படும் படிநிலை .

3)
3a. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சில தொற்றுகைக்குட்பட்ட படிநிலை .
3b. ஒரே ஊரைச் சேர்ந்த பலர் தொற்றுகைக்குட்பட்டு அறியப்படும் படிநிலை.
(இந்தப் படிநிலையில் வைரஸ் தொற்று காற்றின் மூலம் பரவுகிறது. இந்த நிலையில் மிகவும் அவதானத்துடன் மக்கள் நடந்து கொள்ளாவிட்டால் 4 படிநிலையை அடைய 14 நாட்களே எடுக்கும். )

4. சமுகம் தொற்றுகைக்குட்பட்ட நிலை. ( இந்த நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது. சில நாட்களில் மக்கள் தொகையில் ஐம்பது சதவீதம் தொற்றுகைக்குட்படும். )

🔴இயன்றவரை வீட்டில் இருக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்.

🔴அடிக்கடி கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும் . எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும் .

🔴வீட்டை விட்டு வெளியே வரும் போது பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்கவும்.

🔴வைத்திய ஆலோசனைகளை எப்பொழுதும் பின்பற்றுங்கள்.

🔴 * எங்கள் நாடு தற்போது அடைந்திருக்கும் படிநிலை மிகவும் கடினமானது என்பதை மனதில் உணர்ந்து எந்த நேரத்திலும் செயலாற்றுங்கள்.*


Advertisement