விதிகளை மீறிய ஊடக நிறுவனங்கள்!

கொவிட் செய்தி அறிக்கையிடலின் போது (6ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை) பின்பற்றப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலான அறிவிப்பை மீறிய தொலைக்காட்சி நிறுவனங்கள்.


சிரச தொலைக்காட்சி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொவிட் அறிக்கையிடல் அறிவிப்பை மீறவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.


Advertisement