எதிர்க் கட்சிகளின் கோரி்க்கையை, ஏற்கின்றேன்



பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கையை சபாநாயகர் என்ற வகையில் தான் ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.