சம்மாந்துறையில் பழைய கருவாடுகள் விற்பனையில்

சம்மாந்துறையில் பழைய கருவாடுகள், அதிக விலையில் மரக்கறிகள் விற்பனை; வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்பதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.


Advertisement