பர்வீஸ் மஹ்ரூப்பின் தனிப்பட்ட நிதியினால்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரரான பர்வீஸ் மஹ்ரூப்பின் தனிப்பட்ட நிதியினால், நீர்கொழும்பு - கொச்சிகட பகுதியில் உள்ள 40 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் இன்று (03) கையளிக்கப்பட்டது. 


Advertisement