ஜனாஸா அறிவித்தல்மரணித்தவர் பெயர்:
அலியார் அமானுல்லா (றஷீது)
(பொத்துவில் ஜெயின் போடியாரின் 03வது மருமகன்)

️விலாசம்:️ நிந்தவூர் பிறப்பிடம், வசிப்பிடம் பொத்துவில்.

பெற்றோர்: மர்ஹும் கொட்டார் மோதின் செய்னம்பு தம்பதியரின் மூத்த மகன்

மனைவி:️ ஜெயின் போடியார் சல்ஹா பீவி

️பிள்ளைகள்:️ ஹுஸைன் / றபீக் (பொத்துவில் வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்).

குறிப்பு             
நல்லடக்கம்  இன் ஷா அல்லாஹ் நாளை காலையில் 
06 : 30 மணியளவில்
                                           
                       அன்னாரின் மறுமைவாழ்வுக்காக பிராத்திப்போம்.     

  தகவல் பிள்ளைகள்                                ️தகவல் பரிமாற்றம் அஷ்ஷெய்க் றுஷைத் பரீத் இஸ்லாமி (பொத்துவில் பிராந்திய இணைப்பாளர்)


Advertisement