முல்லேரியாவில் புதிய ஆய்வு சுடம்

முல்லேரியாவில் ஆரம்பிக்கவுள்ள ஆய்வு கூடத்தின் ஊடாக மாத்திரம் நாளொன்றிற்கு 1000 #PCR பரிசோதனைகளை நடத்த முடியும். இதன்படி எதிர்காலத்தில் #PCR பரிசோதனைகளை நாளொன்றிற்கு 2000 வரை அதிகரிக்க முடியும் : சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உறுதி.
#COVID19 #COVID19LK #Corona


Advertisement