எச்சரிக்கை

Red circleALERTRed circle -
காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடான பொத்துவில் வரையான கரையோர பகுதியில் உருவாகியுள்ள மேக கூட்டம் காரணமாக அந்த பிரதேசத்தில் கடும் மழையுடன் கூடிய வானிலை நிலவும். மழை பெய்யும் சந்தர்ப்பத்தில் காற்றின் வேகம் மணிக்கு 80 KM அதிகரித்து வீசக்கூடும் − வளிமண்டலவியல் திணைக்களம்.


Advertisement