பெண் புகைப்பட ஊடகவியலாளர் மீது குற்றச்சாட்டு

காஸ்மீர் பெண் புகைப்பட ஊடகவியலாளர்   மஸ்ரத் ஸஹ்ரா தேசத்துக்கு எதிராக செயற்பாடுகளை முன்னெடுக்கும் புகைப் படத்தைப் பிரசுரித்ததற்காக இந்திய அரசால் கைது செய்யப்பட்டு குற்றஞ் சாட்டப் பட்டுள்ளார்.


மஸ்ரத் ஸஹ்ரா எ னும் இந்தப் பெண் புகைப்பட ஊடகவியலாளர் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை தொடர்பாக புகைப் படங்களை வெளியிட்டு வந்துள்ளார்.

அண்மையின் கொண்டு வரப்பட்ட UAPA சட்டமானது ஊடகவியலாளர்களின் சுதந்திரததைப் பறித்துடன் அவர்களின் கைகளுக்கு கை விலங்கை மாட்டியுமுள்ளது.