கோட்டாவிடம் கோரிக்கை!

@ManoGanesan.
#கொரோனாவினால் வாழ்வாதாரம் இழந்த மக்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டுவர நீங்கள் இவ்வாரம் அறிவிக்கப்போகும் உபாய திட்டத்தில், மலையக #தோட்டபுற மக்களையும், #கொழும்பு மாவட்ட நகர ஏழை மற்றும் கீழ் நடுத்தர வர்க்க மக்களையும் மறக்க வேண்டாம் என #ஜனாதிபதி
@GotabayaR விடம் கோருகிறேன் என்பதாக மனோ கணேசன்  தமது ருவிற்றர் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்#lka


Advertisement