கிருமித் தொற்று நீக்கம்

கொரொனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் முகமாக தொற்று நீக்கி மருந்து விசிறும் பணிகள் கல்முனையில் இன்று (17) இடம்பெற்றது.

கல்முனை மாநகரசபை அனுசரணையுடன் கல்முனை பொதுப்பணி மன்றம் இணைந்து இவ் கிருமிநாசினிகள் தெளிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.


Advertisement