தாமரை மொட்டு ச.தொ.ச வினது வியாபாரக் குறியானது

ச.தொ.ச வில் மக்கள் அன்றாடம் கொள்வனவு செய்யும் பொருட்களில், இலங்கை ஜனாதிபதியின் தாமரை மொட்டுக் கட்சியின் சின்னம் பொறிக்கப்பட்டுள்தை நீங்கள் காணலாம்.


Advertisement