முகமூடி அணிந்தே செல்லுங்கள்

வெளியில் செல்ல அங்கீகரிக்கப்பட்டோர் இன்று முதல் கட்டாயமாக முகக் கவசங்களை அணிந்தே வெளியில் செல்ல வேண்டும் என பொலிஸார் தெரிவிப்பு.


Advertisement