#Breaking:அக்கரைப்பற்று பிரதேசத்தில், 10 பேருக்கும் தொற்று இல்லை


#Reports/Jamaldeen.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளனவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்த 10 பேரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது 10 பேருக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது