வெளிநாடுகளில் இருந்து அழைத்துவரப்பட்ட 157 இலங்கையர்களுக்கு கொரோனா

வெளிநாடுகளில் இருந்து அழைத்துவரப்பட்ட 157 இலங்கையர்களுக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களில் 90 பேர் குவைட்டிலிருந்தும், 18 பேர் டுபாயிலிருந்தும் அழைத்து வரப்பட்டவர்கள் − இராணுவ தளபதி;#COVID19SL #COVIDー19 #COVID__19 #COVID19LK #COVID2019 #COVID


Advertisement