பொலிசாரின் தாக்குதல்,பெண்கள் வைத்தியசாலையில்



#IBC
யாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்து பொலிசாரின் தாக்குதல் பெண்கள் மூவர் காயமடைந்த நிலையில் மந்திகை வைத்திய சாலையில் அனுமதிக்கப்ப் பட்டுள்ளனர்.