எருக்கலம்பிட்டி முஸ்லிம் ம.ம.வி. முன்னாள் அதிபர் காலமானார்யாழ், சோனகதெரு, முஸ்லிம் கல்லூரி வீதியை பிறப்பிடமாகவும் தெகிவளை கவ்டானா வீதியில் வசித்து வந்தவருமான சாகுல் ஹமீத் ( முன்னாள்,மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம்,மற்றும் பல பாடசாலைகளின் ஓய்வு பெற்ற அதிபர்) இன்று ( 30/05/2020 ) வபாத்தானார். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன், அல்லாஹும்மஃபிர்லஹு, வர்ஹம்ஹூ

 மர்ஹூம்களான சுலைமான் லெப்பை, மீரான் நாச்சியார் அவர்களின் புதல்வரும் மன்ஸூராவின் கணவரும், ஹஸீனா (UK), அஜ்மல்,நியாஸ்,நெளஷாத் முனீர், பஜீலா(UK) ஆகியோரின் தந்தையும் மவ்ஜூத் (UK), நியாஸ் (UK) ஜமாலியா, நஸீபா, றிஸ்தியா ஆகியோரின் மாமாவும்,அஹ்மது கபீர்,(ஓய்வுபெற்ற ஆசிரியர்,வவுனியா)
ஜனாஸா நல்லடக்க தகவல்கள் பின்னர் தரப்படும்.

 H Ajmal.     - +94 77 310 1727Advertisement