யூ.என்.பியும் பகிஷ்கரித்தது !




பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாளைய தினம் அலரி மாளிகையில் நடத்தவிருக்கும் கூட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சியும் பகிஸ்கரித்துள்ளது.