ரோஹிஞ்ஞாக்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ள விதம்



பங்களாதேஸில், பர்மாவின் ரோஹிஞ்ஞா அகதிகள் வாழ்ந்து வருகின்றனர். வங்கதேசத்தையும் கொரொனா விட்ட பாடில்லை. அங்குள்ள அகதிகள் வங்கக் கடலோரம் தனிமைப் படுத்தப்பட் முகாம்களுக்குப் பதிலாக தங்க வைக்கப் பட்ட விதமே இது.