நினைவேந்தல்

பத்துக்கு மேற்பட்ட ராணுவச்சோதனைச்சாவடிகளின் கடும் சோதனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும், சுகாதார ரீதியிலான சமூக இடைவெளிகளை ப்பின்பற்றி
#முள்ளிவாய்க்கல்,பதினோராம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக வலிகளும் காயங்களும் நிறைந்த வரலாற்றுப்புனிதமண்ணில் நினைவுகொள்ளப்பட்டது.


Advertisement