ஹக்கீம்,அஞ்சலி செலுத்தினார்


#ஏ.பி.எம்.அஸ்ஹர்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு முன்னாள் அமைச்சர்களான. ரவூப் ஹக்கீம் மற்றும் மனோ கனேசன் ஆகியோர் இன்று பத்தரமுலலையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று இறுதி மரியாதை செலுத்தினார்.
அத்துடன் அங்கிருந்த காலம் சென்ற அமைச்சரின் குடும்ப உறுப்பினர் செந்தில் தொண்டமான் உட்பட ஏனையோருடனும் தமது அனுதாபத்தை பகிர்ந்துகொண்டார்.