கொழும்பு − குணசிங்கபுர பகுதியிலிருந்து தனிமைப்படுத்தலுக்காக முல்லைத்தீவு − முள்ளியாவளை விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தமைக்கான காரணம் பரிசோதனைகளின் பின்னர் அறிவிக்கப்படும் − விமானப்படை பேச்சாளர் தெரிவிப்பு
Post a Comment
Post a Comment