மலையகத்தின் முத்து, முத்தையா முரளீதரனுக்கு கௌரவம்

இலங்கையின் உலகப் புகழ்பெற்ற சுழல் பந்து வீச்சாளரும் சாதனையாளருமான முத்தையா முரளீதரனுக்கு 21ம் நுாற்றாண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் என்ற கௌரவத்தை, wisdon சஞ்சிகை வழங்கி கௌரவிக்கின்றது. 


Advertisement