ஊரடங்குச் சட்டம் நீக்கம்

கொரோனா பரவல் காரணமாக மார்ச் 20 முதல் அமுல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்குச் சட்டம் இன்று (28) முதல் முழுமையாக நீக்கம் - ஜனாதிபதி ஊடகப்பிரிவு Advertisement