கற்கைநெறி அறிவித்தல்

இலங்கை அரச பாடசாலைகளில் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களாக நியமனம் பெற்றவர்களுக்கான,

*DIPLOMA PROGRAM FOR SPORTS COUCH* க்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

*தகைமை - 2019ம் ஆண்டு அரச பாடசாலைகளில் நியமனம் பெற்றிருத்தல்*

*#கற்கைநெறி மொழிமூலம் - சிங்களம் / ஆங்கிலம்*

*கற்கைநெறி காலம் - 2 வருடங்கள்
www.niss.gov.lk*விண்ணப்ப முடிவுத் திகதி - 13.07.2020*


Advertisement