ஜனாசா அறிவித்தல்!

(முஹாஜிர்)

அக்கரைப்பற்று 14 #காதிரியா_வீதி #காதிரிய்யா_மஹல்லாவை சேர்ந்த

#பாறூக்_ட்ரைவர் (#ஆட்டோ_Base_Hospital_Parking) காலமானார்

இவர் #மர்ஹூம்_சள்ளல்ல_சீனி என்பவரது #மகன் ஆவார்

நல்லடக்கம் காலை 09 மணியளவில் நடைபெறும்

வல்ல நாயன் அன்னாரை பொருந்திக் கொள்வானாகAdvertisement