கலாபூசணம் யூ.எல்.ஆதம்பாவா காலமானார்..!

கலாபூசணம் யூ.எல்.ஆதம்பாவா காலமானார்..!

சாய்ந்தமருது அஹமட் வீதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் கலாபூசணம் யூ.எல்.ஆதம்பாவா Sir காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார்- ஏ.எம்.நயீம் (கணக்காளர்), அஸீம், அஸாம், றயீஸா, சிபானா, சில்மி (சாய்ந்தமருது பிரதேச செயலகம்) ஆகியோரின் அன்புத் தந்தையும், காதர் (ஓய்வுபெற்ற தபாலதிபர்), ஏ.எச்.எம்.சியான் (தென்கிழக்கு பல்கலைக்கழகம்), எல்.எம்.சாதிக் (கல்முனை மாநகர சபை) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

ஜனாஸா இன்று (02-06-2020) காலை. 9.30 மணியளவில் சாய்ந்தமருது தக்வா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

@MetroMirror


Advertisement