ஒரு கோடியைத் தாண்டிய, கொரொனா நோயாளிகள்

உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 10 மில்லியனை அண்மித்துள்ளது / உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500,625 / குணமடைந்தோரின் எண்ணிக்கை 5.4 மில்லியனாக உயர்வு - சர்வதேச ஊடகம் #lka 


Advertisement