மொத்த எண்ணிக்கை 2070 July 04, 2020 Follow @Ceylon24 நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் இன்று(04) புதிதாக அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2070 ஆக அதிகரித்துள்ளது. Advertisement
Post a Comment
Post a Comment