நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதற்கு, அமைச்சரவை அங்கீகாரம்



 


நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்த பிரேரணைக்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.


நேற்றிரவு தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.