சாட்சிகளை மறைத்த குற்றச் சாட்டில் கைது

சாட்சிகளை மறைத்த குற்றச்சாட்டின் காரணமாக, குற்றவியல் விசாரணைப் பிரிவின் முன்னாள் அதிகாரி, சானி அபேசேகர கைது செய்யப்பட்டுள்ளார்.Advertisement