நினைவுகள்

Parthiban Shanmuganathan
@thisisparthiban
தமிழர்களுக்கு எதிரான மிகக் கொடூரமான நிகழ்வுகளில் ஒன்றாக வரலாற்றில் பதிவாகியுள்ள கறுப்பு ஜூலையின் 37ஆவது ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தில் நினைவு கூரப்பட்டுள்ளது.


Advertisement