அசோக்க வடிகமங்காவ விபத்தில் உயிரிழப்பு


ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட வேட்பாளர் அசோக்க வடிகமங்காவ , வாகன விபத்துச் சம்பவமொன்றில் உயிரிழந்தார். இவர் ஐ.தே.க. இனது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

குருநாகல் புத்தளம் வீதியின் பாதெனிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இவர் உயிரிழந்தார்.