நீதிபதியின் சமாதான அறையில் சொன்றவற்றை செய்தி ஆக்கியோருக்கு விசாரணை

நீதிபதி ஒருவாின் சமதான அறையில்,பிரத்தியேகமாகச் சொல்லப் பட்ட விடயங்களை செய்திப் பத்திரிகைகளில், செய்திகளாக்கி வெளியிட்டோருக்கு எதிராக விசாரைணை மேற்கொள்ளுமாறு, கொழும்பு கோட்டை பிரதம நீதவான் ரங்க திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.


Advertisement