மக்கள் சந்திப்பு

தேசிய காங்கிரஸின் பட்டினப்பள்ளி வட்டார முக்கியஸ்தர்களுடனான சந்திப்பும் பாரளுமன்றத் தேர்தலுக்கான செயற்குழுத் தெரிவும் அக்கரைப்பற்று மாநகரசபையின் உறுப்பினர் ஏ. அஹமட். டில்சான் அவர்களின் ஏற்பாட்டில் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


Advertisement