மஹிந்தவின் வீட்டிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வீட்டிற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது்.

 அண்மையில் தேர்தல் பிரசாரக்கூட்டமொன்றில் சஜித் பிரேமதாச அவரது துணைவியாருக்கு குழந்தைகளைத் தாங்கும் சக்தியில்லை என்று மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டது, சஜித் தம்பதியினைரை மட்டுல்ல, இலங்கையில் வாழும் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் அவமானப் படுத்தும்  செயலென்று முன்னாள் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற ஹிருனிகா பிரேமச்சந்திர, ஆர்ப்பாட்க்காரர்களின் முன்னிலையில் சூளுரைத்தார்.


Advertisement