இது மனித உரிமை மீறல் இல்லையா?

 தகவல் :- Nirosh Niro

மல்வத்தவெளி பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான பதுளை - ஊவா ஹைலன்ஸ் தோட்டத்தில் கொழுந்துகளை நிறுப்பதற்கு பெண் தொழிலாளர்களை பயன்படுத்தப்படுகிறார்கள். 

அவர்களின் தலையில் தராசை வைத்து, தேயிலை நிறுக்கப்படுகின்றது.
Advertisement