#ராகுல் மீது தாக்குதல்

 


பாலியல் வன்கொடுமையால் இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல சென்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்.


போலீசார் தடுத்த போது சாலையில் தடுமாறி மண்தரையில் கீழே விழுந்தார் ராகுல் காந்தி

ஹத்ராஸ் செல்லும் வழியில் போலீசார் என் மீது தாக்குதல் நடத்தினர்: ராகுல் காந்திAdvertisement