கிண்ணியா "வேன்" விபத்துபுகைப்படம் - நன்றி

சுவாத் எஸ்.ஏ., ஹபீப் முஹம்மது

கொழும்பில் இருந்து கிண்ணியா நோக்கி வந்து கொண்டிருந்த "வேன்"

வாகனம் ஒன்று "திகாரி" சந்திக்கு அருகாமையில் வைத்து காருடன் மோதி விபத்து.


இன்று (08) இரவு 8.55 மணியளவில் கொழும்பு-கண்டி பிரதான சாலையில் உள்ள திஹாரியா சந்திப்பு அருகே வேன் மோதியதில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


புகைப்படம் - நன்றி

சுவாத் எஸ்.ஏ., ஹபீப் முஹம்மதுAdvertisement