சிரேஸ்ட சட்டத்தரணி ஜெகநாதனின் தாயார் காலமானார்


அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்க சிரேஸ்ட சட்டத்தரணியான திரு.கெநாதனின் தயார்  சம்புரணம் நேற்று தமது 81 வயதில் காலமானார். எட்டுப் பிள்ளைகளின் தயான இவர், Dr. சிவநாதனின் தாயும் Dr.வாணி, சட்டத்தரணி சுபராஜினி  ஆகியோரின் மாமியுமாவர். 

அன்னாரது நல்லடக்கம் இன்று மாலை 4 மணிக்கு தம்பிலுவிலில் இடம்பெறும்.Advertisement