சின்னமுகத்துவாரம் சற்றுமுன்னர் அகழ்ந்துவிடப்பட்டது


ஆலையடிவேம்பில் பிரதேசத்தில் (அக்கரைப்பற்று தெற்கு) ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தை தவிர்க்கும் பொருட்டு சகல தரப்பினரின் அனுமதியோடு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரனின் ஒத்துழைப்போடு சின்னமுகத்துவாரம் சற்றுமுன்னர் அகழ்ந்துவிடப்பட்டது. அக்கரைப்பற்று 7/4 வாச்சிக்குடா நாவற்காடு உள்ளிட்ட பிரிவுகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.