காத்தான்குடியில், தளர்வுநிலை விரைவில்


 

Reports #Faslin.
இன்று மட்டக்களப்பு, மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட கொரோனா தடுப்பு செயலணிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் காத்தான்குடி நகருக்கான முடக்கநிலை மறு அறிவித்தல்வரை தொடர்வதாகவும் பத்து கிராமசேவகர் பகுதிக்குட்பட்ட பிரதேசங்கள் தொடர்ந்தும் முடக்கநிலை நீடிப்பதோடு ஏனைய எட்டு கிராமசேவகர் பிரிவுகளுக்குள் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுநிலை விரைவில் தேசிய கொரோனா தடுப்பு செயலணியினால் அறிவிக்கப்படும்!Advertisement