COVID தொற்றால் மரணிப்பவர்களை நல்லடக்கம் செய்யலாம்


 


COVID தொற்றால் மரணிப்பவர்களை நல்லடக்கம் செய்வது தொடர்பான வர்த்தமானி அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.