COVID19Lka உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 390


 


இலங்கையில் மேலும் 06 கொரோனா தொற்றாளர்களின் மரணம் பதிவாகியுள்ளது.  இலங்கையில் COVID19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 390 ஆக உயர்வு.


#COVID19SL #SriLanka