#NWSB உத்தியோகத்தரான சாதிக் காலமானார்



சாய்ந்தமருதைச் சேர்ந்த தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை  உத்தியோகத்தரான  இஸட். எம். சாதிக், இன்று (13) சனிக்கிழமை நண்பகல் காலமானார்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


எல்லாம் வல்ல இறைவன் அன்னாரது பாவங்கனை மன்னித்து ஜன்னதுல் பிர்தெளஸ் எனும் உயரிய சுவர்க்கத்தை வழங்க பிரார்த்திப்போம்.